nilgiris வனத்துறை ஓய்வு விடுதிகளில் தங்க கட்டணம் குறைப்பு நமது நிருபர் ஜூலை 1, 2019 நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை ஓய்வு விடுதிகளில் தங்குவதற்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.